1. RNS மாத சிறுசேமிப்பு திட்டத்தின் விதிமுறைகள்*
RN செந்தில்குமார் நகை மாளிகை நிறுவனத்தின் பணிவான வணக்கங்கள்! 🙏
உங்களுக்காக செல்வமகள் மற்றும் மகாகுபேரன் சிறுசேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம். ✨
உங்கள் சேமிப்பிற்கு நம்பிக்கை அளிக்க, ரூ.1000 முதலீட்டிலிருந்து தொடங்கி, எல்லையில்லா பயணம் செய்யலாம்.
மேலும், எந்த நேரத்திலும் சேமிப்பை தங்க ஆபரணங்களாக மாற்றும் வசதியுடன், உங்கள் நம்பிக்கைக்கு உறுதி அளிக்கிறோம்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்-
1️⃣ மாத தவணை ரூ.1,000 மற்றும் அதற்கு மேல் தொடங்கலாம். தங்கமாகவே வரவு வைக்கப்படும். (செல்வமகள்) ரொக்கமாக வரவு வைக்கப்படும் (மகாகுபேரன்)
2️⃣ திட்டத்தின் காலம் 11 மாதங்கள் மட்டுமே. 12வது மாதம் இறுதியில் தங்க நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
3️⃣ 916 HUID நகைகள் முழுமையான சான்றிதழ் மற்றும் நம்பிக்கையுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் செய்கூலி மற்றும் சேதாரம் 100% இல்லை.
4️⃣ சேமித்த தொகைக்கு நகை அல்லது தங்க நாணயம் பெற்றுக்கொள்ளலாம். பணமாக திருப்பி வழங்க இயலாது.
5️⃣ திட்டத்தை மற்றொருவரின் பெயரில் மாற்றவோ அல்லது திடீர் புதிய நாமினி பெயர் இணைக்க இயலாது.
6️⃣ திட்டத்தை மத்தியில் நிறுத்தினால், பணம் செலுத்திய அளவிற்கேற்ப நகை பெற்றுக்கொள்ளலாம், ஆனால் செய்கூலி மற்றும் சேதாரம் 100% பொருந்தும்.
7️⃣ GST விதிகளுக்கு உட்பட்ட திட்டம். வேறு வரிகள் எதுவும் அமல்படுத்தப்பட்டால் அதுவும் பொருந்தும். தங்க நகைகளை பெறும் பொழுது உங்கள் தனிப்பட்ட அரசு ஆதாரங்களை சமர்ப்பிக்கவும்.
8️⃣ ஒவ்வொரு மாதமும் ஒரு மாத தவணை மட்டும் ஏற்கப்படும். ஒரு மாதத்திற்கும் மேலாக தொகை சேர்க்க முடியாது மேலும் மற்ற ஆஃபர்கள் மற்றும் டிஸ்கவுண்ட் பொருந்தாது.
9️⃣ ஆன்லைன் கட்டணத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், 7 வேலை நாட்களில் பணம் திருப்பி செலுத்தப்படும். தொடர்புக்கு: 9786207774 / 9514207774.
🔟 உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது சிம் கார்ட் தொலைந்து விட்டது என்றால் அதற்குரிய அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களை உடனடியாக சமர்ப்பித்து மாற்றங்களை செய்து கொள்ளவும்.
✅ நிறுவனம் விதிமுறைகளை மாற்றும் முழு உரிமை பெற்றுள்ளது. இராமநாதபுரம் நீதிமன்ற எல்லைக்குட்பட்டது.
இப்பொழுதே உங்கள் தங்க சேமிப்பை ரூ.1000/- இருந்து உடனே ஆரம்பிங்கள். சேர்ந்து நடப்போம், சேர்ந்து வளர்வோம். 🤝
2. RNS ஒரு வருட முதலீட்டு திட்டத்தின் விதிமுறைகள்*
RN செந்தில்குமார் நகை மாளிகை நிறுவனத்தின் பணிவான வணக்கங்கள்! 🙏
உங்களுக்காக ஐஸ்வர்யம் மற்றும் நட்சத்திரம் (ஒரு வருட திட்டத்தை) அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம்.✨
உங்கள் சேமிப்பிற்கு நம்பிக்கை அளிக்க, ரூ.5000/- முதலீட்டிலிருந்து தொடங்கி, எல்லையில்லா பயணம் செய்யலாம்.
மேலும், எந்த நேரத்திலும் சேமிப்பை தங்க ஆபரணங்களாக மாற்றும் வசதியுடன், உங்கள் நம்பிக்கைக்கு உறுதி அளிக்கிறோம்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்-
1️⃣ ரூ. 5,000 மற்றும் அதற்கு மேல் தொடங்கலாம். தங்கமாகவே வரவு வைக்கப்படும்.
2️⃣ திட்டத்தின் காலம் 12 மாதங்கள் ( ஒரு வருடம் ) மட்டுமே. 12வது மாதம் முடிவில் தங்க நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
3️⃣ 916 HUID நகைகள் முழுமையான சான்றிதழ் மற்றும் நம்பிக்கையுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் செய்கூலி மற்றும் சேதாரம் 100% இல்லை.
4️⃣ சேமித்த தொகைக்கு நகை அல்லது தங்க நாணயம் பெற்றுக்கொள்ளலாம். பணமாக திருப்பி வழங்க இயலாது.
5️⃣ திட்டத்தை மற்றொருவரின் பெயரில் மாற்றவோ அல்லது திடீர் புதிய நாமினி பெயர் இணைக்க இயலாது.
6️⃣ திட்டத்தை மத்தியில் நிறுத்தினால், பணம் செலுத்திய அளவிற்கேற்ப நகை பெற்றுக்கொள்ளலாம், ஆனால் செய்கூலி மற்றும் சேதாரம் 100% பொருந்தும்.
7️⃣ GST விதிகளுக்கு உட்பட்ட திட்டம். வேறு வரிகள் எதுவும் அமல்படுத்தப்பட்டால் அதுவும் பொருந்தும். தங்க நகைகளை பெறும் பொழுது உங்கள் தனிப்பட்ட அரசு ஆதாரங்களை சமர்ப்பிக்கவும்.
8️⃣ தங்க விலை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படும். அந்த தங்க விலைக்கு ஒரு வருடம் சென்று தங்க நகைகளை பெற்றுக் கொள்ளலாம் மேலும் எந்தவிதமான ஆஃபர்கள் மற்றும் டிஸ்கவுண்ட் பொருந்தாது.
9️⃣ ஆன்லைன் கட்டணத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், 7 வேலை நாட்களில் பணம் திருப்பி செலுத்தப்படும். தொடர்புக்கு: 9786207774 / 9514207774.
🔟 உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது சிம் கார்ட் தொலைந்து விட்டது என்றால் அதற்குரிய அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களை உடனடியாக சமர்ப்பித்து மாற்றங்களை செய்து கொள்ளவும்.
✅ நிறுவனம் விதிமுறைகளை மாற்றும் முழு உரிமை பெற்றுள்ளது. இராமநாதபுரம் நீதிமன்ற எல்லைக்குட்பட்டது.
இப்பொழுதே உங்கள் தங்க சேமிப்பை ரூ.10000/- இருந்து உடனே ஆரம்பிங்கள். சேர்ந்து நடப்போம், சேர்ந்து வளர்வோம். 🤝
RNS - THE ORIGINAL SINCE 1999
3. RNS DAILY & MONTHLY SAVING SCHEMES TERMS & CONDITIONS.
SELVAMAGAL, MAHA GUBERAN & PONMAGAL
FEATURES:
1. Open to individuals who are 18 years and above.
2. Customers can start saving with as little as Rs. 1000 and in multiples of Rs. 500 thereafter.
3. The scheme requires monthly installments for 11 months, with maturity on the 330th day from the date of joining.
4. Culminates on the 330th day from joining, with a 35-day window post-maturity for redemption, aligning savings with future financial planning.
------------------------------------------
BENEFITS:
5. Payments are converted into 22 karat gold weight based on the prevailing rates on payment day. (SELVAMAGAL)
6. Installments are credited as amounts, with the gold equivalent to be availed at the current 22 karat price on the redemption day. (MAHA GUBERAN)
7. Members can avail a 100% discount on the wastage and making charges for gold jewelry and a 50% discount for Gold JewelOne & Antique products. (SELVAMAGAL & MAHA GUBERAN)
8. Payments are converted into 22 karat gold weight based on the prevailing rates on daily payment day moreover 100% wastage & making charges apply as it starts from Min amount of ₹100. (PONMAGAL)
9. The gold rate is locked in on the day of each payment, protecting customers from price volatility. (SELVAMAGAL & PONMAGAL)
10. Installments can be paid directly at SHOWROOM or through the RNS Jewellery mobile app or website, ensuring ease of access and payment.
11. Since the scheme is being enrolled digitally, no physical passbook is required at the time of purchase rather you’ll be submitting a redemption request form along with OTP which sent to the registered mobile number.
------------------------------------------
IMPORTANT NOTICE:
12. Jewelry equivalent to the accumulated gold weight must be selected within 35 days post-maturity to avail the scheme benefits.
13. Installments paid towards the scheme cannot be refunded but must be redeemed as gold or silver.
4. 14. Nomination facility is available.
15. premature closure of the schemes will lead to 100% V. A apply for the jewels purchased on all schemes.
16. Any extra benefits like offers & discounts can not be added on any schemes while purchase.
17. Cash will not be accepted by the company. only direct bank transfer.
18. If loss of mobile or number kindly provide legal docs like a letter of loss of instrument with Govt signed.
19. we advice our customers to pay the installment amounts for all and any schemes before 15th of every month priorly. As it considered as a financial discipline.
------------------------------------------
FIXED DEPOSITS- AISHWARIYAM TERMS & CONDITIONS*
20. Cash will not be accepted by the company.
21. Acceptance of deposits are subject to the Terms & Conditions mentioned in the application form. (BOND)
22. Premature withdrawal is permissible only after 6 months with applicable restrictions.
23. Deposits will be accepted only in multiples of Rs. 1,000/- subject to a minimum of Rs. 5,000/-.
24. Fixed Deposits are accepted for a minimum tenure of 1 year.
------------------------------------------
ACTIONS:
25. The BOND is usually received by the applicant within a day
26. Fixed deposits are non-transferable to other customer names.
27. Nomination facility is available for all depositors.
28. Nomination can be made by individuals only. The Nominee shall not be a Trust, Society, Partnership firm, Karta of HUF or Holder of a Power of Attorney.
29. He nominee would receive the payment of the deposit amount in the case of death of the sole depositor, on production of a relevant death certificate.
30. In the event of loss of the fixed deposit receipt, the depositor should immediately inform the company about the loss of the instrument.
5. 31. The company may issue a duplicate fixed deposit receipt, subject to non-encashment of the original instrument, upon receipt from the depositor a 'letter of loss of instrument', an indemnity in the prescribed form to its satisfaction and after compliance with such other formalities, as may be required by the company.
32. For Identity proof: PAN card, passport, driving license, voter ID card, ration card, Government identity card. (FOR ALL SCHEMES)
33. For Address proof: Driving license, passport, latest electricity, gas & telephone bill, ration card, latest bank account statement. (FOR ALL SCHEMES)
------------------------------------------
NATCHATHIRAM (OLD GOLD) TERMS & CONDITIONS*
34. Leverage the ‘Natchathiram scheme’ by investing a minimum of 4 grams of your existing gold for a period of 11 months.
35. This is a one time investment & You can deposit only gold jewellery.
36. Take home the trendiest gold jewellery at 100% discount from wastage and making charges at the end of 11 Months. GST Applicable & if any new tax is implemented in future will also be applicable.
37. The purity of the invested Gold shall be no less than 916 Hallmark. In case the actual purity falls short of the desired value, it has to be purified to meet BIS 916 standards before the same could be deposited in the scheme.
38. New jewellery in the form of 916 Hallmark gold will be handed over only at the date of redemption, for the weight of gold accumulated over the period after 100% deduction of wastage & making charges.
39. If a case of prematurity arises, the same gold jewellery pledged at the time of joining the scheme will not be returned back. The customer can purchase new jewellery in our showroom, for the weight mentioned in the BOND form with applicable wastage & making charges.
40. Enamels and stones will not be taken for the purpose of calculation in weight & This scheme is unique and will not be clubbed with any other offers or discounts.
6. 41. Wastage charges will be applicable only in the event of purchased weight of ornaments exceeding the saving scheme’s accumulated weight corresponding to the confirmed board rate. (APPLICABLE FOR ALL SCHEMES)
42. By subscribing to this plan, the customer expressly agrees to receive calls, text messages, electronic mails, auto-dialled & pre-recorded calls, messages or mails from RN SENTHILKUMAR NAGAI MALIGAI (RNS JEWELLERY) or from affiliates, marketing partners, agents and others on behalf of RN SENTHILKUMAR NAGAI MALIGAI (RNS JEWELLERY) in connection with the plan, to the contact details provided by the customer. (APPLICABLE FOR ALL SCHEMES)
AUTHORITY:
RN SENTHILKUMAR NAGAI MALIGAI has all rights to change and alternate all the core planning and details of schemes and its objectives at any time with out prior notification and information. All Schemes subject to Ramanathapuram Jurisdiction.
RNS - THE ORIGINAL SINCE 1999
25 வருடம் நம்பிக்கை, தரம், கைராசி மற்றும் மூன்று தலைமுறைகள் கடந்த பாரம்பரியத்தின் அடையாளம் மற்றும் அனுபவம்.
Download Our App
Enjoy faster access and better experience on our mobile app.